சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

Bookmark and Share

சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளுடன் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர் தனுஷ், சிம்பு ஆகியோர். இவர்கள் நிராகரித்த காளி படத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி, இந்த படத்தை அடுத்து இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

ஆனால் முதல் படம் வெளியாகி முடிந்ததுமே இந்த கதை எழுதப்பட்டு விட்டதாம், ஆனால் தயாரிப்பாளர் நடிகர்கள் கிடைக்காததால் படம் தொடங்காமலே இருந்து வந்தது.

இந்த படத்தின் கதையை இயக்குனர் கிருத்திகா சிம்பு, தனுஷ் என இருவரிடமும் கூறியிருந்தாராம், அவர்களுக்கும் கதை பிடித்து இருந்ததாம், ஆனாலும் ஒரு சில காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions