பொங்கலில் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் ‘தள்ளிபோகாதே’ பாடல்!

Bookmark and Share

பொங்கலில் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் ‘தள்ளிபோகாதே’ பாடல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் அச்சம் என்பது மடமையாடா. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தாமரை வரிகளில் இப்படத்துக்காக உருவாகியுள்ள ‘தள்ளிபோகாதே’ எனும் பாடல் பொங்கலன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
AYM படத்தில் சதீஷை கொன்றது ஏன்? கௌதம் விளக்கம்!
அச்சம் என்பது மடமையடா படத்தின் உண்மையான வசூலை சொன்ன சிம்பு!
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
மற்றவர்கள் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்வதில்லை – கெளதம் பெருமிதம்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
இந்தமுறையும் ரசிகர்களை ஏமாற்றுவாரா கௌதம்?
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions