மற்றவர்கள் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்வதில்லை – கெளதம் பெருமிதம்!

Bookmark and Share

மற்றவர்கள் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்வதில்லை – கெளதம் பெருமிதம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் வரும் நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் பேசிய இயக்குனர் கெளதம் மேனன், ” சிம்பு எனக்கு நல்ல நண்பர். அவர் மற்ற நடிகர்களை போல என்னை டார்ச்சர் செய்தது கிடையாது. அவருடன் நிச்சயம் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions