சிம்பு பணத்தை செட்டில் செய்து அவரை நடிக்க வைப்பேன் – கௌதம் மேனன் உறுதி!

Bookmark and Share

சிம்பு பணத்தை செட்டில் செய்து அவரை நடிக்க வைப்பேன் – கௌதம் மேனன் உறுதி!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின்  – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் நடிகர் சிம்பு தட்டிக் கழித்துக்கொண்டே வருகிறாராம்.

இதை கௌதம் மேனனே சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வராததுதான் இதற்கு காரணம் என சிம்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் சிம்புவின் பாக்கி சம்பள பணத்தை கொடுத்து அவரை படத்தில் நடிக்க வைப்பேன் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions