அச்சம் என்பது மடமையடா பட ரிலீஸ் குறித்த தகவல்!

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா பட ரிலீஸ் குறித்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் ஏற்கனவே முற்றுபெற்று விட்டது.

இன்னும் இப்படத்தில் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிந்து படம் வரும் மே 27-ம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions