கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா!

Bookmark and Share

கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா!

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் சிம்பு நடிப்பில் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன் இணையும் இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பாப்பு மிக அதிகம். 
தற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து உள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' என பெயரிடப் பட்டு உள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ப தலைப்பு என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில், 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions