அச்சம் என்பது மடமையடா படத்தின் உண்மையான வசூலை சொன்ன சிம்பு!

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா படத்தின் உண்மையான வசூலை சொன்ன சிம்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் சென்னையில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.இதுபோக உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்துவிட்டதாம்.

இதை சிம்புவே டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் அதிவிரைவில் 50 கோடி கிளப்பில் இணைந்த சிம்பு படமாக அச்சம் என்பது மடமையடா பெயர் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions