எதுக்கு சிம்புவுடன் மோதல் – ஜி.வி. எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

எதுக்கு சிம்புவுடன் மோதல் – ஜி.வி. எடுத்த அதிரடி முடிவு!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநாளில் ஜி.வி.பிரகாஷும் தனது ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது தன் படத்தை ஒருநாள் முன்பாக அதாவது நவம்பர் 10-ம் தேதியே வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions