இது நம்ம ஆளு படத்தில் நடிப்பது குறித்து மனம்திறந்த ஹன்சிகா!

Bookmark and Share

இது நம்ம ஆளு படத்தில் நடிப்பது குறித்து மனம்திறந்த ஹன்சிகா!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடிகை ஹன்சிகா ஒரு கேமியோ ரோலில் நடிக்கபோவதாக சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா தற்போது இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். வாலு சமயத்தின் போது காதலித்து வந்த சிம்புவும் ஹன்சிகாவும் அந்த படம் வெளியாவதற்கு முன்பே பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
AAA படத்தில் ஹன்சிகா மற்றும் நயன்தாரா?
AAA படத்தில் சிம்புவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா?
சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடை போடுவது யார்?
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
சிம்புவுடன் மீண்டும் ஆட சம்மதித்த ஹன்சிகா
45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..!
நயன்தாரா-ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் சிம்பு!
சிம்பு படத்தில் இனி நடிக்க மாட்டேன்: ஹன்சிகா பேட்டி
நேற்று சிம்பு - ஹன்சிகா..! இன்று சித்தார்த் - சமந்தா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions