சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடை போடுவது யார்?

Bookmark and Share

சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடை போடுவது யார்?

வாலு சமயத்தின் போது நடிகர் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்ததும் பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்து சென்றதும் நாம் அனைவரும் அறிந்ததுதான்.

இதைதொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் இணைந்து ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

இதற்கான பின்னணி என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. ஹன்சிகாவை சிம்புவுடன் சேர விடாமல் தடுப்பது அவரது தாயார் தானாம். தனது தாயாருக்கு கட்டுப்பட்டே சிம்புவுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஹன்சிகா உதறி தள்ளியிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions