AAA படத்தில் ஹன்சிகா மற்றும் நயன்தாரா?

Bookmark and Share

AAA படத்தில் ஹன்சிகா மற்றும் நயன்தாரா?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் திண்டுக்கல்லில் நடந்துமுடிந்துள்ளது. இதில் 1980-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஹன்சிகா மற்றும் நயன்தாரா ஆகியோரும் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் இத்தகவலை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions