இளம் நடிகர்களுக்கு எதிராகதிரும்பிய சிம்பு!

Bookmark and Share

இளம் நடிகர்களுக்கு எதிராகதிரும்பிய சிம்பு!

சிம்பு என்றாலே வம்பு தான் என்ற நிலை சமீபகாலமாக மாறி வரத்தொடங்கியது. அதற்குள் இதுநம்ம ஆளு பிரச்சனையில் அவரது குடும்பத்திற்கும் இயக்குநருக்குமான நடந்த சண்டையால் சிம்பு மீண்டும் ஆரம்பித்து விட்டாரா என்கிற நிலை உருவாகியுள்ளது.

இருந்தும் இவருக்கும் பெரும்பான்மையான தமிழ் நடிகர்களுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உள்ளது. இதை நடிகர் சங்க தேர்தல் கெடுத்துவிடுமோ என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.

ஏனெனில் இளம் நடிகர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, எனக்கு நியாயம் தான் முக்கியம் என்று சிம்பு, சரத்குமார் அணியில் இருக்கின்றார். இதனால் ஆர்யா, விஷால், ஜீவா, கார்த்தி போன்ற இளம் நடிகர்கள் சிம்புவின் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions