இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!

Bookmark and Share

இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!

வாலு படத்திற்கு பிறகு மீண்டும் பல ரிலீஸ் தேதிகள் அறிவிப்புகளுக்குப் பிறகு ’இது நம்ம ஆளு’ கடந்த வாரம் வெளியானது.

கல்லூரி இளசுகளை சற்றே கவர்ந்திருக்கிறது இந்தப் படம். முக்கியமாக சிம்பு , நயன்தாரா போனில் பேசும் பகுதிகள் கொஞ்சம் நீளமாக இருப்பினும் இளைஞர்களின் விருப்பமான பகுதியாக  அமைந்துள்ளன.

படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்திருக்கும் நிலையில் சிம்பு தன் மனநிலை குறித்து பகிர்ந்துள்ளார். ”என் படத்தை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் என நினைத்ததில் எனக்கு சந்தோஷம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்தும் எனக்காக நடந்திருக்கிறது. என் கடினமான சூழலிலும் கூட யாரையும் நான் குற்றம் கூறவோ, அல்லது எனது பொறுமையை இழக்கவோ இல்லை”.

”எனக்குத் தெரியும் இந்த நாள் வரும் என்பது. அது இப்போது நடந்திருக்கிறது. கடவுள் தனது சக்தியை காட்டிவிட்டார். அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார் சிம்பு. 

 


Post your comment





Related News
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
எப்படி இருந்த நடிகை, இப்போ எப்படி இருக்காரு பாருங்க - வைரலாகும் புகைப்படம்.!
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
தசாவதாரம் விதியை பின்பற்றும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions