பாண்டிராஜ் இல்லாமல் உருவாகும் ‘இது நம்ம ஆளு’ படம்!

Bookmark and Share

பாண்டிராஜ் இல்லாமல் உருவாகும் ‘இது நம்ம ஆளு’ படம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் இடம்பெறும் ‘மாமன் வெயிட்டிங்’ என்ற பாடலில் நடிகை ஆதா ஷர்மா சிம்புவுடன் இணைந்து நடனமாடவுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இந்த பாடலை இயக்கவில்லை எனவும் மேலும் இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் சதீஷ் கிருஷ்ணனே இந்த பாடலை இயக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது படக்குழு வாய்திறந்தால் மட்டுமே தெரியவரும்.

 


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions