எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை - போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

Bookmark and Share

எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை - போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

நேற்று முன்தினம் நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் அதே சமயம் மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஒரு கருப்பு போராட்டத்தை நாளை மாலை துவங்க போகிறேன் என்று அறிவித்தார்.

அதன் படி நேற்று மாலை தனது வீட்டின் முன்பு ரசிகர்களுடன் தனது போராட்டத்தை துவங்கினார். போராட்டம் முடிந்த பிறகு செய்தியாளரிடம் பேசுகையில், அடுத்த கட்ட போராட்டம் எங்கு எப்போ என்று சொல்ல முடியாது, தடையை மீறி ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் சந்தோசம் தான்.

இங்கு திரண்டு வந்தவர்கள் ரசிகர்களாக வரவில்லை ஒரு தமிழனாக வந்துள்ளனர். இந்த பிரச்சனையால் எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை, என் நாட்டுக்காக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
போராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!
தமிழ் நடிகன் சிம்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மகிழ்ச்சி
போராட்டத்தை அடக்க ராணுவம் – சிம்பு சொன்ன அதிரடி யோசனை
காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு
‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு
“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..!” - சிம்பு ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions