போராட்ட இளைஞர்களுக்கு சிம்பு கொடுத்த யோசனை - வீடியோ உள்ளே

Bookmark and Share

போராட்ட இளைஞர்களுக்கு சிம்பு கொடுத்த யோசனை - வீடியோ உள்ளே

நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டு ஆதரவாக மிக ஆக்ரோஷமாக தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள்

பெருமளவில் நடந்து வருகிறது, நாளையும் பல இடங்களில் தொடரும் என்று சொல்லப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு ட்விட்டரில் போராட்ட இளைஞர்களுக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

இளைஞர் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஏரியாவின் முக்கியமான ஜங்க்ஷனை தேர்ந்து எடுத்து உங்களால் முடிந்த கூட்டத்தை கூட்டி அமைதியாக போராட்டங்களை நடத்துங்கள், மருத்துவமனை, மெடிக்கல் ஷாப் பக்கங்களில் இடையூறு கொடுக்காத படி நடத்துங்கள், தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளுங்கள்.

நமக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions