தமிழ் நடிகன் சிம்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மகிழ்ச்சி

Bookmark and Share

தமிழ் நடிகன் சிம்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, பேசத்துவங்கிய முதல் சினிமா விஐபி நடிகர் சிம்பு. ஜல்லிக்கட்டு வேண்டும் என்றவுடன் அறவழியில் போராடுங்கள் என்று சொன்னதும் சிம்புதான். ஜனவரி 11ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, ஜனவரி 12 ம் தேதி நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியில் வந்து உங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள் என்றார்.

அதன்படியே அவரின் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் இப்படி வெளியில் நின்று தங்கள் ஆதரவை தெரிவிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தீ போல பற்றிக்கொண்டது போராட்டக்களம்.

இப்போது வேற லெவலில் சென்றுள்ள இந்த போராட்டத்திற்கு,’ துவக்கப்புள்ளியாக இருந்தது சிம்பு என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமையாக உள்ளது “என்று சொல்லி இருக்கிறார் டி. ராஜேந்தர்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
போராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!
போராட்டத்தை அடக்க ராணுவம் – சிம்பு சொன்ன அதிரடி யோசனை
எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை - போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு
காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு
‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு
“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..!” - சிம்பு ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions