போராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!

Bookmark and Share

போராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!

தமிழ் நாடெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தமிழர்களின் ஒற்றுமை குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் பத்திரிகையை ஒன்று கூடி தனது கருத்துக்களை நேரலையாக வெளியிட்டார்.

பின் தனது போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தியவர் தற்போது மாணவர்களுக்கும் , இளைஞர்களுக்கும் மிகவும் ஆதரவாக இருக்கிறார்.

அவ்வப்போது யோசனைகளை சொல்லும் சிம்பு இப்போது போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உணவு மற்றும் மற்ற தேவைகளுக்காக #jallikattucare என்ற டேக் ஐ அதிகமாக பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
தமிழ் நடிகன் சிம்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மகிழ்ச்சி
போராட்டத்தை அடக்க ராணுவம் – சிம்பு சொன்ன அதிரடி யோசனை
எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை - போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு
காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு
‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு
“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..!” - சிம்பு ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions