சிம்புவுடன் மோதும் ஜீவா!

Bookmark and Share

சிம்புவுடன் மோதும் ஜீவா!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வரும் மே 27-ம் தேதி திரைக்கு வரப்போவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் திருநாள் திரைப்படமும் தற்போது அதேநாளில் வெளியாகபோவதாக தகவல் கிடைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா – நயன்தாரா கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions