சிம்புவின் கான் நின்றதன் பின்னணி? அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

 சிம்புவின் கான் நின்றதன் பின்னணி? அதிர்ச்சி தகவல்

சிம்பு நடிப்பில் பல வருடங்கள் கழித்து கடந்த மாதம் வாலு ரிலீசானது. அடுத்த படமான இது நம்ம ஆளு ரிலிஸ் பிரச்சனையை தொடர்ந்து கான் படப்பிடிப்பே நின்றது.

இதற்கு பட்ஜெட் பிரச்சனை என்று கூறினாலும், சமீபத்தில் வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.படப்பிடிப்பில் செல்வராகவன் கூறுவதை சிம்பு கேட்பதே இல்லையாம், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு உடல் எடையை குறைக்க சொல்ல, சிம்பு கேட்கவே இல்லை என கூறப்படுகின்றது.

அது மட்டுமின்றி கதை இப்படி மாற்றுங்கள், அப்படி மாற்றுங்கள் என சிம்பு கூறியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.இந்த நேரத்தில் தனுஷ் தனக்கு ஒரு படத்தை தயார் செய்ய கூறியதால், செல்வராகவன் சத்தமே இல்லாமல் தனுஷுடன் இணைந்து விட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions