சிம்பு செய்த அட்டகாசம் – கான் படம் கைவிடப்பட்டதின் பின்னணி

Bookmark and Share

சிம்பு செய்த அட்டகாசம் – கான் படம் கைவிடப்பட்டதின் பின்னணி

சிம்பு அமைதியாக இருந்தாலும் பிரச்சனைகள் அவரை விடுவதாக இல்லை. ஒருவழியாக வாலு பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார். அடுத்ததாக இது நம்ம ஆளு படத்திற்கும் பிரச்சனை வந்தது அனைவரும் அறிந்ததே.

இதைத்தொடர்ந்து அவர் நடித்து வந்த கான் படம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பட்ஜெட் பிரச்சனை என்று கூறினாலும், சமீபத்தில் வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பில் செல்வராகவன் கூறுவதை சிம்பு கேட்பதே இல்லையாம், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு உடல் எடையை குறைக்க சொல்ல, சிம்பு கேட்கவே இல்லை என கூறப்படுகின்றது.

அது மட்டுமின்றி கதை இப்படி மாற்றுங்கள், அப்படி மாற்றுங்கள் என சிம்பு கூறியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் தனுஷ் தனக்கு ஒரு படத்தை தயார் செய்ய கூறியதால், செல்வராகவன் சத்தமே இல்லாமல் தனுஷுடன் இணைந்து விட்டாராம்.


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions