சிம்புவின் கபாலி பட பிளான் இதுதான்!

Bookmark and Share

சிம்புவின் கபாலி பட பிளான் இதுதான்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆத்விக்ர விச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன்அ டங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை 22-ம் தேதி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் கபாலி படத்தை முதல்நாள் முதல் காட்சி AAA படக்குழுவினருடன் பார்க்க உள்ளாராம் சிம்பு. அவரே படக்குழுவினர் அனைவருக்கும் டிக்கேட் வாங்கி கொடுத்துள்ளாராம். இதை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் டிவிட்டரில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions