சிம்பு – காஜல் படம் ஜூனில் தொடங்குகிறது!

Bookmark and Share

சிம்பு – காஜல் படம் ஜூனில் தொடங்குகிறது!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இதைதொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை மைக்கல் ராயப்பன் தயாரிப்பில் வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார். மேலும் இதில் முதல்முறையாக சிம்பு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற டெம்பர் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions