சிம்புவின் அடுத்த படத்தை இவர் இயக்குகிறாரா?

Bookmark and Share

சிம்புவின் அடுத்த படத்தை இவர் இயக்குகிறாரா?

லிட்டில் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார், அஜித்தின் ரசிகர் என நடிகர் சிம்புவுக்கு பெருமைகள் உள்ளது.

அவ்வப்போது தனது படங்களில் அஜித் பற்றி ஏதாவது ஒரு விசயமாவது சிம்பு டையலாக் பேசிவிடுவார்.

AAA படத்தில் நடித்துகொண்டிருக்கும் அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவுடன் கொண்டாடினார்.

ஏற்கனவே எதிர்பாராமல் செட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த அனிருத்தும் இதில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் சிம்புவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு விரைவில் அவருடன் படம் பண்ணுவேன் என முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்
இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்
துருவங்கள் 16 படத்தில் நடித்தவரின் பின்னனி என்ன தெரியுமா?
சர்ச்சை டுவிட்டிற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் நரேன்
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions