சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!

Bookmark and Share

சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!

இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவார் என்று கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் இதுகுறித்து விளக்கம் அளிக்காததால் இது உண்மை என்றே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த தகவல் குறித்து பேசிய லிங்குசாமி, ” நான் அடுத்ததாக விஷாலை வைத்து சண்டைக்கோழி இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளேன். அதன்பின் அல்லு அர்ஜூன் நடிக்கும் தமிழ் – தெலுங்கு படத்தை இயக்கவுள்ளேன். இப்போதைக்கு இதுதான் உறுதியான தகவல்” என்றார். இதன்மூலம் சிம்புவின் படத்தை மறைமுகமாக அவர் மறுத்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions