விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!

Bookmark and Share

விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!

பாலிவுட்டில் க்வாஹிஷ் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மர்டர், வெல்கம், குரு போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

39 வயதாகும் மல்லிகா ஷெராவத், விரைவில் தனது நீண்டநாள் காதலரான Cyrille Auxenfans என்பவரை திருமணம் செய்யவிருக்கிறாராம். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி
ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்
டர்ட்டி பாலிட்டிக்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் அரசு உத்தரவு
சட்டசபை முன் கவர்ச்சி போஸ்: மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
இந்திரா கேரக்டரில் நடிக்க விருப்பம் : மல்லிகா ஷெராவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions