செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?

Bookmark and Share

செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?

சிம்பு AAA தோல்விக்கு பிறகு மிகவும் மாறிவிட்டார். மணிரத்னம் படத்தில் கமிட் ஆன பிறகு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு செல்கின்றாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு செக்கச்சிவந்த வானம் என்று டைட்டில் வைத்துள்ளனர், இப்படம் நியூக்ளியர் பவர் ப்ளாண்ட் பற்றி தான் பேசும் என முன்பே கூறப்பட்டது.

தற்போது அதை நிரூபிக்கும் பொருட்டு சிம்பு இப்படத்தில் இன்ஜினியராக நடிக்கவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மணிரத்னத்தின் ஒரே ஒரு தமிழ் படத்துடன் ராம் கோபால் வர்மா ஓடிய கதை தெரியுமா?
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions