சிம்புவின் துருக்கி படப்பிடிப்பு ரத்தானது!

Bookmark and Share

சிம்புவின் துருக்கி படப்பிடிப்பு ரத்தானது!

கௌதம் – சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் முடிய இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ளது. அந்த ஒரு பாடலை துருக்கியில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் சிம்பு தரப்போ இதை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்த எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions