தள்ளிபோகாதே படைத்த மாபெரும் சாதனை!

Bookmark and Share

தள்ளிபோகாதே படைத்த மாபெரும் சாதனை!

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிவரும் படம் அச்சம் என்பது மடமையடா. தள்ளி போகாதே எனும் இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று இந்த புத்தாண்டு தினத்தில் வெளியானது.

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் தற்போது யூ டியூப் தளத்தில் 10 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது.

மேலும் இப்பாடல் தற்போதுவரை 59 ஆயிரம் லைக்ஸுகளையும் பெற்றுள்ளது. சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions