சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் இசை வெளியீடு!

Bookmark and Share

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் இசை வெளியீடு!

கௌதம் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions