தள்ளிபோகாதே செய்த பிரம்மாண்ட சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

தள்ளிபோகாதே செய்த பிரம்மாண்ட சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிவரும் படம் அச்சம் என்பது மடமையடா. தள்ளி போகாதே எனும் இப்படத்தின்  பாடல் ஒன்று சிங்கிள் டிராக்காக இந்த வருட தொடக்கத்தில் வெளியானது.

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் தற்போது யூ டியூப் தளத்தில் 20 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது. இதை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.


Post your comment





Related News
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions