அச்சம் என்பது மடமையடா தற்போதைய வசூல் நிலவரம் என்ன? வெற்றியா? தோல்வியா?

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா தற்போதைய வசூல் நிலவரம் என்ன? வெற்றியா? தோல்வியா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுபோக உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 50 கோடி மேல் வசூல் செய்துவிட்டதாக சிம்புவே டிவிட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் இரண்டாம் வார முடிவில் தற்போது தமிழகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் எல்லா இடங்களிலும் இப்படம் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
அச்சம் என்பது மடமையடா படத்தால் இவ்வளவு லாபமா?
சிம்புவுடன் நெருங்கி பழகும் மஞ்சிமா – இதென்ன புது கதை?
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரும் மஞ்சிமா மோகன்!
தள்ளிபோகாதே செய்த பிரம்மாண்ட சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
அச்சம் என்பது மடமையடா எப்போது ரிலீஸ் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சிம்புவுடன் நடிக்க மஞ்சிமா மோகனுக்கு வந்த எதிர்ப்பு!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி வெளியானது?
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி வெளியானது!
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் இசை வெளியீடு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions