மோகன் ராஜா இயக்கத்தில் சிம்புவா? - வைரலாகும் தகவல்.!

Bookmark and Share

மோகன் ராஜா இயக்கத்தில் சிம்புவா? - வைரலாகும் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சிம்புவிற்கு AAA படம் மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது, இதனால் சிம்புவின் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என சிலர் கூறி வந்தது.

இதனையடுத்து ஒரு சில மாதங்களிலேயே மணி ரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

ஜனவரியில் தொடங்க உள்ள மணிரத்தினம் படத்தை அடுத்து தனி ஒருவன், வேலைக்காரன் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும் இந்த படம் ரொமான்ஸ் அண்ட் மியூசிக் சம்மந்தப்பட்ட கதை என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions