மீண்டும் சிம்புவிற்கு பதில் நாகசைதன்யா

Bookmark and Share

மீண்டும் சிம்புவிற்கு பதில் நாகசைதன்யா

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிகை த்ரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களின் பட்டியலில் இடம் பெற்றது.

இப்படம் தெலுங்கில் நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் யே மாயா சேசாவே என்ற பெயரில் வெளிவந்து அங்கும் வெற்றி வாகை சூடியது.

அஜித் படத்திற்காக சிம்புவை வைத்து இயக்குநர் கௌதம் மேனன் தான் இயக்கி வந்த சட்டென்று மாறுது வானிலை படத்தை பாதியில் விட்டுச் சென்றார்.

அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தை முடித்து வெளியிட்ட பின்னர். தற்போது நடிகர் சிம்பு படத்தை கௌதம் மீண்டும் கையில் எடுத்துள்ளார். அச்சம் என்பது மடமையடா என்று பெயர் மாற்றப்பட்டுள்ள இப்படத்தினை தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்க கௌதம் திட்டமிட்டுள்ளாராம்.

இப்டத்தில் நடிகர் சிம்புவிற்கு பதில் நடிகர் நாகசைதன்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக நடிகர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions