சிம்புவை சங்கத்தில் இருந்து விலக விடமாட்டோம் – நாசர் அதிரடி!

Bookmark and Share

சிம்புவை சங்கத்தில் இருந்து விலக விடமாட்டோம் – நாசர் அதிரடி!

நடிகர் சிம்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் இதுதொடர்பாக நாளை இவர் நடிகர் சங்கத்தில் முறையாக கடிதம் ஒன்றை ஒப்படைக்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இதுதொடர்பாக தற்போது பேசியுள்ள நடிகர் சங்க தலைவர் நாசர், ” சிம்பு விலகல் குறித்து தங்களுக்கு முறையாக எந்தவொரு தகவலும் வரவில்லை. அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அவரை வெளியேறும் வரை நாங்கள் விட மாட்டோம். அவரை அழைத்து பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்க்க முயற்சி செய்வோம்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions