ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!

Bookmark and Share

ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!

தற்சமயம் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இதைதொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்குகிறது.

முன்னதாக இப்படம் டெம்பர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படக்குழு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இது எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என படக்குழு அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
இது நம்ம ஆளு 3 நாள் சென்னை வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions