நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!

Bookmark and Share

நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த ஜோடியை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தில் இணைந்தது போல நிஜ வாழ்க்கையிலும் இருவரும் இணைவீர்களா என்று சிம்புவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு, ” சினிமாவை நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடாதீர்கள். அதுபோன்ற எண்ணம் இல்லை” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
இது நம்ம ஆளு 3 நாள் சென்னை வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions