விரைவில் சிம்புவின் இது நம்ம ஆளு ரிலீஸ்

Bookmark and Share

விரைவில் சிம்புவின் இது நம்ம ஆளு ரிலீஸ்

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடிப்பில் உருவான படம் இது நம்ம ஆளு.

இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது, இந்நிலையில் இப்படத்தை குறித்து பாண்டியராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது நம்ம ஆளு படத்தின் டிரைலர்,டிசர் அனைத்தும் தயாராக உள்ளது.

தயாரிப்பாளார் ஒகே சொன்னால்,  இப்படத்தின் இசை நவம்பர்  மாதத்திலும், படம்  டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் சிம்பு இயக்குனர் பாண்டியராஜ் இடம் இப்படத்தை தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பாண்டியராஜ் ஏற்பாடு செய்து உள்ளார்.

படத்தை பார்த்து சிம்பு மகிழ்ச்சியடைந்துவிட்டாராம். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்று இயக்குனர் பாண்டியராஜ்யை பாராட்டியுள்ளார்.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கபடும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions