நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிம்பு

Bookmark and Share

நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிம்பு

சிம்பு அளித்த பிறந்தநாள் பார்ட்டியில் நண்பேன்டா தனுஷ், முன்னாள் காதலி நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிம்பு தனது 31வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார்.

இதையொட்டி திரை உலக பிரபலங்கள் நேரிலும், செல்போனிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்தோடு சேர்த்து பார்ட்டி இல்லையா சிம்பு என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் சிம்பு தனது பிறந்தநாளையொட்டி பார்ட்டி கொடுத்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே எஸ்டிஆர் 31 என்று எழுதப்பட்ட கேக்கை சிம்பு வெட்டினார்.சிம்புவின் பார்ட்டியில் அவரது முன்னாள் காதலி நயன்தாரா கலந்து கொண்டார். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர்.

அவர்களுக்கு இடையே மீண்டும் காதல் மலர்வதாக கூறப்படும் வேளையில் நயன்தாரா இந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார்.சிம்புவின் பர்த்டே பார்டியில் அவரது நண்பர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions