நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு

Bookmark and Share

நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு–நயன்தாரா, சூரி நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. நல்ல வசூலை குவித்துள்ளது.

சிம்பு–நயன்தாரா நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டும் கிடைத்திருக்கிறது. இந்த படம் வெளியாவதில் சிறிது தாமதம் ஆனாலும், படம் நன்றாக ஓடுவதால் சிம்பு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கூடுதல் தியேட்டர்களில் திரையிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ‘இது நம்ம ஆளு’ வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சிம்பு...

‘‘என்னுடைய படத்தை மக்கள் வெற்றி அடைய செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு நாளுக்காக காத்திருந்தேன். கடவுளின் அருளால் அது இப்போது நடந்து விட்டது என்று கூறி இருந்தார்.

அடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு – மஞ்சுமா நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.  அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

இது பற்றிய தகவல்களை இணையதளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட சிம்புவிடம் அடுத்து நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், சினிமாவில் தொடர்ந்து நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது. என்று கூறினார்.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
இது நம்ம ஆளு 3 நாள் சென்னை வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions