மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா

Bookmark and Share

மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் 5% படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. எனவே இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் கௌதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி இப்படம் செப்டம்பரில்தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
இது நம்ம ஆளு 3 நாள் சென்னை வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions