சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!

Bookmark and Share

சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு ‘இளையதளபதி’ விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர் சத்யா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதில் ஒரு பகுதி 80-களில் நடைபெறுவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சிம்புவின் கெட்டப் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுபோக ஜெய் நடிக்கும் அடுத்த படத்துக்கும் சத்யாதான் காஸ்டியூம் டிசைனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions