ஒருவழியாக முடிவுக்கு வந்த ‘இது நம்ம ஆளு’!

Bookmark and Share

ஒருவழியாக முடிவுக்கு வந்த ‘இது நம்ம ஆளு’!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் இடம்பெறும் ‘மாமன் வெயிட்டிங்’ என்ற பாடல் மட்டும் நீண்ட நாட்களாக படமாக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கிய இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது.

இதில் நடிகை ஆதா ஷர்மா சிம்புவுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இதைதொடர்ந்து நேற்றுடன் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions