இது நம்ம ஆளு புதிய ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

இது நம்ம ஆளு புதிய ரிலீஸ் தேதி வெளியானது!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்தது.

இதைதொடர்ந்து வரும் மே 20-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. ஆண்ட்ரியா, ஜெய், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions