இது நம்ம ஆளு பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

இது நம்ம ஆளு பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படம் வரும் மார்ச் இறுதியில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல Pinakin Studios நிறுவனம் மாபெரும் தொகையை கொடுத்து கைப்பற்றியுள்ளது. சிம்புவின் கேரியரில் அமெரிக்காவில் அதிக தொகைக்கு விற்பனையான படம் இதுதானாம்.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions