இது நம்ம ஆளு படத்தில் அஜித் ரசிகராக நடிக்கும் சிம்பு!

Bookmark and Share

இது நம்ம ஆளு படத்தில் அஜித் ரசிகராக நடிக்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அவரது எல்லா படத்திலுமே அஜித் பற்றிய ஏதாவது ஒரு குறிப்பு இறந்தே தீரும்.

அந்தவகையில் இன்று வெளியாகியுள்ள இது நம்ம ஆளு படத்திலும் இவர் அஜித் ரசிகராகவே வருகிறாராம். மேலும் படத்தில் தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும் அவர் பலமுறை கூறுவாராம்.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions