இது நம்ம ஆளு படத்தை வெளியிட ரூ. 3 கோடி விட்டுக்கொடுத்த பாண்டிராஜ்?

Bookmark and Share

இது நம்ம ஆளு படத்தை வெளியிட ரூ. 3 கோடி விட்டுக்கொடுத்த பாண்டிராஜ்?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தான் தயாரித்திருந்தார்.

எனவே அவருக்கு இன்னும் ரூ. 3 கோடி தயாரிப்பு தரப்பில் இருந்து செட்டில் செய்ய வேண்டுமாம். எனினும் படம் வெளியாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், ரிலீஸுக்கு பின்பு இந்த பணத்தை வாங்கி கொள்கிறேன் என தயாரிப்பாளர் டி.ஆரிடம் அவர் கூறிவிட்டாராம்.

 


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions