‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!

Bookmark and Share

‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 14 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
இது நம்ம ஆளு 3 நாள் சென்னை வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions