சிம்பு ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபட்ட பிரபல நடிகை

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபட்ட பிரபல நடிகை

டாப் நடிகர்களின் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்ட காலம் போய், இப்போதெல்லாம் நடிகர்கள் நேரடியாகவே ட்விட்டரில் பேசுவதால் அடிக்கடி அவர்களும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கின்றனர்.

அப்படி லேட்டஸ்ட்டாக சிக்கியுள்ளவர் நடிகை நீத்து சந்திரா. சிம்பு புகைப்படத்தை DPயாக வைத்திருந்த ஒருவர் "நீங்கள் லெஸ்பியனா?" என அவரிடம் ட்விட்டரில் கேட்டதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். "நீ சிம்புவா?" என நீது சந்திரா பதிலுக்கு கேட்க, சிம்பு ரசிகர்கள் அவரிடம் சண்டைக்கு வந்தனர்.

"நீ ஓரின சேர்க்கையாளரா? என கேட்டிருக்கவேண்டும், ஆனால் நான் அப்படி கேட்கவில்லையே" எனவும் கூறினார்.

"சிம்பு என்னுடைய நண்பர் தான். அவர் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடவேண்டிய அவசியம் இல்லை" என பின்னர் நீது சந்திரா விளக்கமளித்துள்ளார்.

Neetu N Chandra ✔ @Neetu_Chandra

Hahahahaah siva , Are you Shimbhu ? https://twitter.com/sivathanujan/status/845703355267670016 …

Neetu N Chandra ✔ @Neetu_Chandra

His DP was Shimbhu s pic. So I asked . Don't you appreciate that I didn't ask him.. Are you GAY ? That would have been the right question !! https://twitter.com/ibrahimsns/status/846036501850832896 …

Neetu N Chandra ✔ @Neetu_Chandra

Ur str is my friend 2 n I really like him,I don't need publicity my dear but his dp looks like str fan.n his fans can't talk like ds.Can dy? https://twitter.com/Raags_K/status/846038764061319168 …


Post your comment

Related News
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions