சிம்பு மாதிரி ஆகிடாதே, வளரும் நடிகருக்கு அட்வைஸ் செய்ய முன்னணி இயக்குனர்

Bookmark and Share

சிம்பு மாதிரி ஆகிடாதே, வளரும் நடிகருக்கு அட்வைஸ் செய்ய முன்னணி இயக்குனர்

சிம்பு பேசாமல் இருந்தாலும் அவரை சுற்றி வம்பு வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் அவர் நடித்து முடித்து வெளியான கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே,

இந்நிலையில் நேற்று இவன் தந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.இதில் கலந்துக்கொண்ட பாண்டிராஜ் ‘கௌதம் கார்த்திக் நீங்கள் நன்றாக வரவேண்டியவர், ஒரு அண்ணனாக சொல்கிறேன், உங்களிடம் ஏதோ ஒரு குறை உள்ளது.

இதே தான் நான் சிம்புவிடம் சொன்னேன், அவர் ஓகே ஜி என்று போய்விட்டார், ஆனால், நீங்கள் அப்படி இருக்காதீர்கள், இன்னும் கொஞ்சம் கவனமாக இருங்கள்’ என்று அட்வைஸ் செய்தார்.


Post your comment





Related News
சிம்புவை கொஞ்சம் நிம்மதியா விடுங்க, அவர் பாவம் - மெகா பேமஸ் நடிகை வேண்டுகோள்.!
லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்தப்படைப்பு, பர்ஸ்ட் லுக் இதோ
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்
எனக்கு ஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது - சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!
மோகன் ராஜா இயக்கத்தில் சிம்புவா? - வைரலாகும் தகவல்.!
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ரஜினியின் கெட்டப்பில் உருவாகும் கஜினிகாந்த்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions